தஞ்சாவூர்: சரஸ்வதி மஹால் நூலகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
அரண்மனை வளாக சரஸ்வதி மஹால் நூலகத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து மேலாண்மை இயக்குனர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் முனைவர் சங்கர் கலெக்டர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்