தஞ்சாவூர்: சுடுகாட்டுக்கு வருபவர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க உலக சுற்றுசூழல் தினத்தில் 1500 மரக்கன்றுகளை நட்டு வைத்த மேயர்
தஞ்சையில் புகையால் மாசடைந்த சுடுகாடை மாசற்ற சோலையாக உருவாக்கிட மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1500 மரக்கன்றுகள் நடப்பட்டன