விளவங்கோடு: அருமனை கால்வாயில் குதித்த நபர்: தீயணைப்புத் துறையினர் சாதுரியமாக மீட்பு
அருமனை படப்பச்சை கால்வாயில் குதித்து பிடிவாதம் பிடித்த நபரை, குலசேகரம் தீயணைப்புத் துறையினர் பலத்த போராட்டத்திற்கு பின் மீட்டனர். வலிப்பு நோய் பாதிப்பு காரணமாக அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.