வாணியம்பாடி: திருப்பத்தூரில் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதலில், சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.