திருவாடனை: ராமநாதபுரம்: மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை ஆமை - பத்திரமாக கடலில் மீட்பு!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், தங்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆமையை காயமின்றி மீட்டு மீண்டும் கடலில் விட்டுள்ளனர். மீனவர்களின் இந்தச் செயலுக்குப் பாராட்டுக்கள் குவிகின்றன.