திருவண்ணாமலை: கிளாம்பாக்கத்தில் பகல் கொள்ளை! பொய் ரீல்ஸ் போடுறீங்களா? தவெக-வை விளாசிய திமுக
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிலவும் கூட்ட நெரிசல் மற்றும் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை குறித்து திமுக-தவெக இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், திமுக ஐடி விங் தவெக ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளது.