சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் துணிகர கொள்ளை: 10 பவுன் நகை, 30 ஆயிரம் பணம் திருட்டு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்டன் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.