அரியலூர்: அரியலூர் நாகமங்கலம் அரசுப் பள்ளியில் புதிய STEM ஆய்வகம் திறப்பு
அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய STEM ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். இதன் மூலம் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள்.