மதுரை கிழக்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து வழிபாடு செய்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்வு நடைபெற்றது.