அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவிலில் அன்பு தேசம் மக்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
நாகர்கோவில் ராமன்புதூரில் அன்பு தேசம் மக்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஓபிசி இட ஒதுக்கீட்டை 27 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்த வேண்டும், அரசுப் பணி நியமன முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.