திருத்துறைப்பூண்டி: மணலி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மாவட்ட ஆட்சியராய்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்துறைப்பூண்டி வட்டம் மணலி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்