இராமநாதபுரம்: ராமநாதபுரம்: நிலப் பிரச்சினை தீர்ந்த மகிழ்ச்சியில் ஆட்சியருக்கு சீர்வரிசை வழங்கிய பெண்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காஞ்சிரங்குடி பகுதியில் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் சீர்வரிசை வழங்கி நன்றி தெரிவித்தனர்.