இராமநாதபுரம்: ராமநாதபுரம்: தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலை வசூல் - ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
ராமநாதபுரத்தில் தனியார் உரக்கடைகளில் யூரியா உரம் பதுக்கல் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். மேலும் விவசாய கடன் தள்ளுபடி பெறாதவர்களுக்கு உரம் வழங்க மறுப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.