செங்கம்: திருவண்ணாமலையில் அறிமுகமானது நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூடங்கள்!
திருவண்ணாமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் நடமாடும் உணவுப் பகுப்பாய்வுக் கூடங்களை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தொடங்கி வைத்தார். இதன் செயல்பாடுகள் மற்றும் உணவுப் பரிசோதனை முறைகளை அவர் நேரில் பார்வையிட்டார்.