சிங்கம்புனரி: சிங்கம்புணரி அரசுப் பள்ளிகளில் மேஜை நாற்காலி இன்றி தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்!
சிங்கம்புணரி அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் அவலநிலை நிலவுகிறது. வகுப்பறைகளில் மேஜை மற்றும் நாற்காலிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.