வாணியம்பாடி: வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: நீதி கேட்டு முழக்கம்
மதுராந்தகம் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிக்கு தண்டனை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.