காட்பாடி: வேலூர் காட்பாடியில் ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் நடைபெற்ற விஜயதசமி விழா மற்றும் அணிவகுப்பு ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி இதைத் துவக்கி வைத்தார். 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.