தென்காசி: தென்காசியில் சோகம்: தோப்பிற்குச் சென்ற முதியவரை மிதித்துக் கொன்ற காட்டு யானை
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தோப்பிற்குச் சென்ற முதியவர் காட்டு யானை மிதித்து உயிரிழந்தார். வனத்துறையைக் கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முழு விவரங்களை அறிய இந்த ஆடியோவைக் கேளுங்கள்.