ஊத்தங்கரை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிருஷ்ணகிரி சாலையில் உள்ள சிவன் கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாளை நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி இன்று பரணி தீபம் ஏற்றப்பட்டது இந்த நிகழ்வில் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த பக்தர்கள் பங்கேற்பு