பண்ருட்டி: சிறுவத்தூர் அடுத்த மந்தக்கரை பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மஞ்சள் நீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் 32 ஆண்டு மயான கொள்ளை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா பால்குடம் எடுத்தல்,மயான கொள்ளை திருவிழாவில் வேடம் அணிதல். திருக்கல்யாணம்.தீமிதி திருவிழா.வீதி உலா என தினமும் ஒரு விழா என கிராமமே விழா கோலமா காணப்பட்ட நிலையில் இறுதி விழாவான மஞ்சள் நீராட்டு விழா முன்னிட்டு வீரபத்திரன் ஶ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மண் வீதி உலா கிராமத்தின் முக்கிய வீதியின் வழியாக நடைபெற்றது அதில் கிராம இளைஞர்கள் உற்சாகத்துடன் மஞ்சள் நீராடினர்