பண்ருட்டி: நெய்வேலிக்கு வருகை தந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் திமுக நிர்வாகிகள் வரவேற்பு.
நெய்வேலி நகருக்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருகை புரிந்தார்.அவருக்கு பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு அருகே திமுக நகர செயலாளரும்,நகர் மன்ற தலைவருமான ராஜேந்திரன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தி சரவணன் ஆகியோர் சால்வை கொடுத்து வரவேற்றனர்