பண்ருட்டி: தமிழக முதல்வர் சொன்னதையும் செய்வார்,சொல்லாததையும் செய்வார்; மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் பேச்சு
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல் பட்டாம்பாக்கம் பகுதியில் 879 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மாவட்ட ஆட்சித் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்