தென்காசி: இடத்தகராறு: 2 பேரைத் தாக்கிய 7 பேர் கைது - தென்காசியில் பரபரப்பு
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இடத்தகராறில் இருவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புளியங்குடி டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.