Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
भाजपा
Accident
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
Uttarpradesh
Haryana
Cricket
Uttarakhand
सम्मान
Crimenews

திருவள்ளூர்: பொன்னேரி நகராட்சியில் கவுன்சிலர் கூட்டத்தில் பொதுமக்கள் நகர மன்ற கூட்டத்துக்குள் வந்து குறைகளை நேரடியாக கூறி முறையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் நகர்மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில் ஆணையர் தனலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 21 வது வார்டுக்கு உட்பட்ட தேவமா நகரை சேர்ந்த மக்கள் நகர மன்ற கூட்டாரங்களுக்குள் வந்து தங்களது குறைகளை நேரடியாக கூறி முறையிட்டனர்.

MORE NEWS