சேலம்: சங்ககிரி: 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை - தந்தை குற்றவாளி என தீர்ப்பு
Salem, Salem | Oct 22, 2026 சங்ககிரி அருகே 17 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தையை குற்றவாளி என சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கான தண்டனை விவரம் இன்று மாலை வெளியாகிறது.