திருவட்டாறு: ஆற்றூரில் கல்லூரி மாணவியருக்கான பயிற்சி முகாம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா
சேவா பாரதி தென் தமிழ்நாடு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் ஆற்றூர் என்.வி.கே.எஸ் கல்லூரியில் கல்லூரி மாணவியருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டதுடன், தொழிற்பயிற்சி மாணவியருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.