திருவாடனை: தொண்டியில் உலக போலியோ தின விழிப்புணர்வுப் பேரணி!
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உலக போலியோ தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. தனியார் பள்ளியில் தொடங்கி அப்துல் கலாம் மைதானம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.