வேலூர்: பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - ஆட்சியர் மரியாதை
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் மற்றும் வருவாய் அலுவலர் சுரேஷ் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.