செங்கம்: ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றிலும் தேங்கிக் கிடக்கும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.