அரூர்: நரி பள்ளி சரவணா நகர் பகுதியில் ரூ. 4,70 ஆயிரம் மதிப்பீட்டு சிமெண்ட்சாலை அமைக்க பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம் நரி பள்ளி சரவணன நகர் பகுதியில். ரூபாய் நான்கு லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் சிமிட் சாலை அமைக்கும் பணிக்கு எம்எல்ஏ சம்பத்குமார் பூமி பூஜை செய்து பணி துவக்கி வைத்தார் , ஒன்றியகழகச் செயலாளர் பசுபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்