ஈரோடு: ஈரோடு அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் நபர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை
Erode, Erode | Oct 27, 2026 ஈரோடு 46 புதூர் வள்ளிகார்டன் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.