கோவில்பட்டி: கோவில்பட்டி ஆவல்நத்தம் பகுதியில் லாரி மோதி ஒருவர் பலி - போலீசார் விசாரணை
கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலை ஆவல்நத்தம் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற மாரிமுத்து என்பவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.