திருப்போரூர்: விரால்பாக்கம் ஏரியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் - பொதுமக்கள் அவதி!
விரால்பாக்கம் ஏரியில் மர்ம நபர்கள் இறைச்சி மற்றும் குப்பை கழிவுகளை கொட்டி வருவதால் நீர் மாசடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.