பழனி: பழனி ஆயக்குடியில் தவெகவில் இணைந்த 100-க்கும் மேற்பட்டோர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் 100-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி நிகழ்வு தொடங்கப்பட்டது.