புதுக்கோட்டை: கோச்சிங் சென்டர் போகாமலேயே ஐஏஎஸ் ஆக முடியுமா? அரசு அதிகாரிகள் தரும் புது டிப்ஸ்!
ஐஏஎஸ் உட்பட அரசு போட்டித் தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே இருக்கும் இலவச பயிலும் வட்டங்கள் மூலம் வெற்றி பெறலாம் என அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டையில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் வெளியான உத்வேகமான தகவல் இதோ.