திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபம்: கோயிலுக்குள் அனுமதி யாருக்கு? டிஜிபி கொடுத்த அதிரடி அப்டேட்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அனுமதி விவரங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு. மகா தீபம் தரிசனம் காண வருபவர்கள் கவனத்திற்கு!