ஊத்தங்கரை: கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்: மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெறுகிறது. இதில் மருத்துவமனை வளாகத் தூய்மை, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் போதை ஒழிப்பு, டெங்கு, காசநோய் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.