பாளையங்கோட்டை: மேலப்பாளையத்தில் சோகம்: குடும்பப் பிரச்சனையால் ஹேர் டை குடித்து பெண் தற்கொலை
மேலப்பாளையம் அருகே மேல கருங்குளத்தில் கணவரிடம் ஏற்பட்ட தகராறால் ஹேர் டை குடித்து தற்கொலை செய்துகொண்ட ஆவுடையம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.