விளவங்கோடு: குமரி: கோழியை விழுங்கிய 10 அடி மலைப்பாம்பு - வனத்துறையினர் அதிரடி மீட்பு!
குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே பிலாங்காலை குடியிருப்பு பகுதியில் கோழியை விழுங்கிய 10 அடி மலைப்பாம்பை களியல் வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.