குடியாத்தம்: குடியாத்தம் சக்தி திரையரங்கில் 'ஜனநாயகம்' படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சக்தி திரையரங்கில் 'ஜனநாயகம்' படம் 100-வது நாளை எட்டியது. இதையொட்டி மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது. எம்.எல்.ஏ சிந்து பரிசுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.