புதுக்கோட்டை: கோடிகளில் கட்டிடங்கள்... ஆனால் பூட்டியே கிடக்கு! மக்களை அலையவிடும் அவலம்
திருவள்ளூர் மற்றும் புத்தூர் பகுதிகளில் கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட அரசு கட்டிடங்கள் திறக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி. 4 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரை ஆகியும் பயன்பாட்டிற்கு வராத அவல நிலை குறித்து ஒரு விரிவான பார்வை.