உடையார்பாளையம்: அரியலூர்: திறக்கப்படாத கொள்முதல் நிலையங்கள்; மழையில் நனையும் நெல்மணிகள்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் குறுவை நெல் அறுவடை செய்தும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், மழையில் நெல் மணிகள் நனைந்து வீணாகின்றன. அரசு கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.