அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் மற்றும் ஸ்ரீ அணைக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா!
வருகிற 31.08.2026 (திங்கட்கிழமை) அன்று கரூர் மாவட்டம், Aravakurichi நாகம்பள்ளியில் அமைந்துள்ள இத்திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் வருகை தந்து இறைவனின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏✨
#Kumbabishekam #KarurNews #KarurKalam #Spiritual #TempleFestival
Karur, Karur | Aug 23, 2026