📢 கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்! 🎯
🗓 நாள்: 29.08.2026 (சனிக்கிழமை) | காலை 8:00 - மாலை 3:00
📍 இடம்: அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மண்மங்கலம், கரூர்.
✨ சிறப்பம்சங்கள்:
200+ முன்னணி நிறுவனங்கள்
10,000+ காலிப்பணியிடங்கள்
8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ITI, Diploma, Engineering வரை அனைவரும் பங்கேற்கலாம்!
🚌 அனுமதி மற்றும் பேருந்து வசதி முற்றிலும் இலவசம்! இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் கனவு வேலையைப் பெறுங்கள்!
#karur #jobfair #tnjobfair #students #interview
Karur, Karur | Aug 20, 2026