தூத்துக்குடி: அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா - ஆட்சியர் பங்கேற்பு
தூத்துக்குடி டூவிபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முரளிதரன் ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர்.