ராசிபுரம்: ராசிபுரத்தில் களைகட்டிய ஆயுத பூஜை விடுமுறை: ஒட்டக சவாரி செய்து மகிழ்ந்த குழந்தைகள்!
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ராசிபுரம் கைலாசநாதர் கோவில் தெரு பகுதியில் சிறுவர், சிறுமிகள் ஒட்டக சவாரி செய்து மகிழ்ந்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட 4 நாள் விடுமுறையை ஒட்டி இந்த நிகழ்வு நடைபெற்றது.