அரியலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு அலகு கூட்டத்தில், மிஷன் வாட்சலயா திட்டத்தின் கீழ் 391 குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.