புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 22 பேர் படுகாயம்!
புதுக்கோட்டை அருகே பட்டுக்கோட்டையில் இருந்து பழனி சென்ற அரசுப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 22 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் குறித்து விரிவாகப் பாருங்கள்.