விளவங்கோடு: குடிநீர் வழங்க கோரி பாஜக நிர்வாகி அரை நிர்வாண போராட்டம்: கன்னியாகுமரியில் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து, சாலையின் நடுவே அமர்ந்து பாஜக நிர்வாகி பிஜு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகளின் உறுதிமொழியை அடுத்து 3 அரை மணி நேர போராட்டத்திற்குப் பின் கலைந்து சென்றனர்.