இராமநாதபுரம்: ராமநாதபுரம்: விநாயகருக்கு சாம்பிராணி புகை போட்டு மத நல்லிணக்கத்தை போற்றிய இஸ்லாமியர்
ராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோயில் தெருவில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், இஸ்லாமியர் ஒருவர் விநாயகருக்கு சாம்பிராணி புகை போட்டு வழிபட்டது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இன்று மாலை அங்கு பால் காவடி மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.